செழிக்க சேர்த்தார்

அறுசீர் கழினெடிலடி விருத்தம்


இந்தியநாட் டில்தானே எந்தமிழர் பிறந்துயர்ந்து சிறந்தார் சொல்லு

சந்தேக மில்லைமொழி நாடுமதம் பார்க்காவிடு தலயா மென்றார

இந்தசுதந் திரங்கிடைத்த பின்தமிழர் ஏற்றிவிட்ட திராவி டர்தம்

சொந்தங்கள் செழித்திடவே முழுநேர முமுழைத்து முயர்ந்தார் சேர்த்தே

..
........

எழுதியவர் : பழனி ராஜன் (27-Jun-22, 5:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே