கொள்ளை அழகு அவளழகு

நீ கொள்ளை அழகு என்றேன் அதற்கவள்
எத்தனை என்று சொல்ல முடியுமா
என்றால்...'அடியே எதையென்று எப்படிச்சொல்வேன்
அதனால் கொள்ளமுடியா அவ்வழகை
கொள்ளை அழகென்றேன்' என்றேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jun-22, 10:36 am)
பார்வை : 277

மேலே