காதல் விழி நீ 💕❤️

அழகான காதல்

அலைபாயும் தேடல்

அவள் அன்பின் சாரல்

என் இதயத்தின் தூரல்

இரு விழிகளின் மோதல்

விளையாடும் நாம் காதல்

பேசும் உன் இதழ்கள்

என் காதல் கவிதைகள்

தனிமையில் வரும் உன் நினைவுகள்

என்னை தாலாட்டும் பல இரவுகள்

எழுதியவர் : தாரா (29-Jun-22, 12:12 am)
சேர்த்தது : Thara
பார்வை : 193

மேலே