மனிதர்கள்..

மனிதர்களின் பலர்..

ராமன் தேடிய சீதையும்
இப்போது இல்லை..

சீதை தேடிய ராமனும்
இப்போது இல்லை..

இருப்பவர்கள் எல்லாம்
இந்திரனும் ரதியும் போல்தான்
காட்சி அளிக்கிறார்கள்..

எழுதியவர் : (29-Jun-22, 7:21 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : manithargal
பார்வை : 49

மேலே