ஊமை

என்னில் காதல் வந்தது இருந்து

ஆண்டவன் மீது கடும்
கோபம் கொள்கிறேன்

பெண்ணே உன்னிடம்
உரையாடல் மட்டுமாவது

எனக்கு குரலை
கொடுத்திருக்கவேண்டும்
ஆண்டவன்

எழுதியவர் : (29-Jun-22, 7:34 pm)
Tanglish : uumai
பார்வை : 54

மேலே