என்னவளே

என்னவளே
நீ மண்ணில் பிறப்பாய் என்று
ஆண்டவனிடம் அனுமதி பெற்றே
உனக்கு முன்பு
மண்ணில் பிறந்தேனடி

எழுதியவர் : (29-Jun-22, 7:36 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : ennavale
பார்வை : 52

மேலே