சித்திரம்..

சுவரில்லாத சித்திரம்
இங்கு
சுடிதாரில் காண்கிறேன்
இவளிடம்

எழுதியவர் : (30-Jun-22, 1:26 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : sithiram
பார்வை : 73

மேலே