காதல் வெள்ளி நிலா நீ 💕❤️

விண்மீன்கள் கண் அசையா

வெள்ளி நிலா வானில் வர

வெட்கப்பட்டு அவள் ஒடி வர

என் மனதில் அவள் நுழைந்து விட

ஒரு நிமிடம் இந்த பூமி தான்

அசைவை நிறுத்தி விட

நானும் அவளை ரசித்து விட

காதல் அங்கு மலர்ந்து விட

கனவு எல்லாம் பழித்து விட

காதலின் அர்த்தம் புரிந்து விட

எழுதியவர் : தாரா (1-Jul-22, 12:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 108

மேலே