காதல் சங்கமம்

என் இனியவளே
உந்தன் அழகினில் மயங்கி
காதல் கடலில் வீழ்ந்தேன்

நீச்சல் தெரிந்திருந்தும்
கரையேறுவதற்கு
எந்த முயற்சியும் செய்ய
என் மனம் விரும்பவில்லை
உந்தன் மனதோடு
சங்கமமாகி விட்டேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Jul-22, 6:20 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal sankamam
பார்வை : 191

மேலே