வார்த்தை குளறியது எனக்கு

விடுமுறை என்பதை மறந்து
காலை எழுந்ததும்
அலைபேசியில் அழைத்தேன்
உன்னை.,

தூக்க கலக்கத்தில்
முதன் முதலில்
உன் குரலைக் கேட்டதும்
ஒரு புறம் சந்தோசம் ..
மறுபுறம் சங்கடம் ..

தூங்கி எழுந்தது
நீ தான் ..

வார்த்தை
குளறியது
எனக்கு ...

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (2-Jul-22, 3:54 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 211

மேலே