பேருந்து நிறுத்தம்

உனக்கும் எனக்குமான
பாதைகள்
எதிர் எதிர் திசையில்
நிர்ணயிக்கப்பட்ட போதும்

இரு வேறு பெரும்திசைகளை
சங்கமித்த பெருமையுடன்
நிமிர்ந்து நிற்கி
அந்த
பேருந்து நிறுத்தம்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (2-Jul-22, 3:58 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : perunthu nirutham
பார்வை : 120

மேலே