மௌனமாய் ஓர் கடிதம் எழுதுகிறாய்

நீ
மௌனமாய்
ஓர் கடிதம் எழுதுகிறாய்
விழியால்
தென்றல்
மலரிதழைத் தொடுவதுபோல்
நெஞ்சை வருடுகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-22, 10:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே