பக்தி

உன்னையும் உன்னோடு என்னையும் இணைப்பது
உன்மீது நான் கொள்ளும் தூயகாதல்
அதுதான் தூய பக்தி என்பதும் இன்று
தெளிவான பின்னே வாழ்வில் இனி
கவலை ஏதும் இலையே எனக்கு
என்னமுதே கார்வண்ணா கண்ணா
எந்தன் இருடி கேசா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jul-22, 12:17 pm)
Tanglish : pakthi
பார்வை : 261

மேலே