காத்திருக்கும் கண்கள்

காதல் உணர்வுகள்
என் உறக்கத்தை
மெல்ல மெல்ல தட்டி
எழுப்பியது...!!

உறங்கிய விழிகள்
விழித்துக்கொள்ள
என் காதலியின்
வருகைக்காக
வழி மேல் விழி வைத்து
காத்து நிற்கிறேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Jul-22, 7:08 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 417

மேலே