ஹைக்கூ

அடக்கத்திலும்
அடங்காது ஒலித்திடும்
சில பெருமையின் குரல்கள்

எழுதியவர் : சு. அப்துல் கரீம் (4-Jul-22, 8:37 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
Tanglish : haikkoo
பார்வை : 70

மேலே