நறுந்தாளி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நாவுக ளார்மார்பு நாபிமூ லங்களிலுட்
டாவி வருமிரணஞ் சாத்தியமாங் - கூவுலிடு
மெய்யழலு மோதணியு மேகமறும் வீரியமாம்
உய்யவெனில் நற்றாளி உண்

- பதார்த்த குண சிந்தாமணி

நறுந்தாளிக்கொடி தொண்டை, மார்பு, வயிறு, மூலம் இவற்றில் ஏற்படும் புண்கள், உடல் வெப்பம், பிரமேகம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-22, 7:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே