பேய்ப் பாற்சொரி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பேய்ப்பாற் சொரியதுதான் பேதிமுதல் வெப்பகற்றும்
வாய்ப்பார் கடுப்புதிரம் மாற்றுங்காண் - போய்ப்பாய்ந்
துருவாமல் உள்ளலைக்கும் ஓங்கயிற்கண் மாதே
பொருவார் பயித்தியம்போக் கும்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் பேதி முதலான வெப்ப நோய்கள், இரத்தக்கடுப்பு, பித்ததோடம் ஆகியவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-22, 7:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே