படித்து பித்தனானதால்

சனி பெயர்ச்சி
குரு பெயர்ச்சி
அடுத்து ராகு,
கேது பெயர்ச்சி
தொடர்ச்சியாக
கிரகங்களின் பெயர்ச்சிகள்
நாளும் ஒரு சோதிடரின்
பலன்கள் , கருத்து கணிப்புகள்
பெயர்ச்சி கண்டேன் நானும்
படித்து பித்தனானதால்

எழுதியவர் : கோ. கணபதி. (5-Jul-22, 9:25 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 33

மேலே