காதல் நீ💕❤️

வாழ்க்கை அழகாகவும்

என் வாசல் வண்ணமாகவும்

பூவே நீ மென்மையாகவும்

உன் புன்னகை புதிதாகவும்

அன்பின் வார்த்தை இனிதாகவும்

இதயத்தின் ஒளியாகவும்

இருவரின் உயிரும் ஒன்றாகவும்

இணைபிரியாத உறவுவாகவும்

கவிதையின் மொழியாகவும்

காதலே அவள் நினைவாகவும்

எழுதியவர் : தாரா (6-Jul-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 194

மேலே