அக்கினிப் பூத் தேன்

அக்கினிப் பூக்களில் அமர்ந்திடும் வண்டென
திக்குக ளெங்கிலும் தீயெனும் தேனினைப்
பக்குவ மாய்க்குடிப் பார்க்கலா மென்கிற
சிக்கலைத் தந்தெமைச் சீர்குலைத் திட்டரே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Jul-22, 2:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 25

மேலே