ஆயுத எழுத்து

உயிர் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள்
உயிர் மெய் எழுத்துக்கள்
என்று தமிழ் மொழியில்
மொத்தம் 247 எழுத்துக்கள்..!!

ஆனால்... அதில்
ஆய்த எழுத்து என்பது
ஒன்றே ஒன்று தான்...!!


எல்லா தமிழ் எழுத்துக்களையும்
ஆயுத எழுத்துக்களாக
மாற்றும் சக்தி
எழுத்தாளனின்
படைப்பில் தான்
மறைந்து இருக்கிறது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Jul-22, 6:24 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ayutha eluthu
பார்வை : 113

மேலே