மறந்து போகிறேன்

உன்னை மறக்க நினைத்து
உன்னை பற்றி
நினைக்கிறேன் என்று
தெரியாமல் போகிறது எனக்கு

எழுதியவர் : (6-Jul-22, 4:28 pm)
Tanglish : maranthu pokiren
பார்வை : 36

மேலே