ஓடை

ஓடை ஓரம்
ஒரு பாவை நேரம்
என்னைக் கடத்தி செல்வதும்
கண்டுகொள்ளாமல்
சொல்வதும் அவள் ஒருவளே

எழுதியவர் : (6-Jul-22, 6:03 pm)
Tanglish : odai
பார்வை : 36

மேலே