ஈசன்

அகிலம் முழுதும்
தேடிப் பார்த்தாலும்
தெரியாதவர்
சிலர் அன்பில்
தெரிந்துவிடுவார்
என் அப்பன் ஈசன்

எழுதியவர் : (7-Jul-22, 9:22 am)
Tanglish : eesan
பார்வை : 35

மேலே