கணவன் மனைவி

காந்தகம் போல நாங்கள்
பல நேரங்களில் ஒட்டி கொள்வோம்
சில நேரங்களில்
ஒட்டவே முடியாமல்
எதிரியாக இருப்போம்
கணவன் மனைவி இருவரும் நாங்கள்

எழுதியவர் : (7-Jul-22, 2:11 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : kanavan manaivi
பார்வை : 28

மேலே