இவள்..

இவள் விழியில்
கலந்து உறவாட
நினைக்கிறேன்
கண்ணே
அனுமதி கொடு
இல்லையெனில்
என்னை அறுத்து செல்

எழுதியவர் : (7-Jul-22, 3:51 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : ival
பார்வை : 47

மேலே