மங்கை..
கன்னியவள் கடைக்கண்ணால்
காளையை மயக்கிவிட்டாள்..
பாவை மேல் முழுமையாக
பாசம் வைக்க சொல்லி
கேட்டு விட்டாள்..
பருவம் அடைந்ததும்
பாதியாக எண்ணில்
ஒட்டிக்கொண்டால்..
மங்கையாய் மாறியதும்
மன்னவனை மனதுக்குள்ளே பூட்டி கொண்டாள் அவள்..
கன்னியவள் கடைக்கண்ணால்
காளையை மயக்கிவிட்டாள்..
பாவை மேல் முழுமையாக
பாசம் வைக்க சொல்லி
கேட்டு விட்டாள்..
பருவம் அடைந்ததும்
பாதியாக எண்ணில்
ஒட்டிக்கொண்டால்..
மங்கையாய் மாறியதும்
மன்னவனை மனதுக்குள்ளே பூட்டி கொண்டாள் அவள்..