பொருத்தமான பெயர்கள்
இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே
அவர்களுக்கு பொருத்தமான பெயர்களைச்
சூட்ட பெற்றவர் படும்பாடு உறவினர்களும்
நலம் விரும்பிகளும் அறிந்த உண்மை!
எங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது
சோதிடரை தம்பி அவரிடம் சென்றோம்
இரட்டையர்க்கு நல்ல பெயர்களைத்
தேர்ந்தெடுக்க சோதிடர் கணக்கிட்டார்.
இரட்டையர் அழகான ஆண் குழந்தைகள்
பக்தியில் நாட்டமுள்ளவர்கள் நாங்கள்
இருவரின் பெயர்களில் ஒருவனின் பெயர்
கடவுளின் பெயராக வைக்க விரும்பினோம்
கணக்கிட்டு பல் பார்த்த குடும்ப சோதிடர்
பெயர்களின் முதல் எழுத்து மட்டும்
வெவ்வேறாகவும் கடைசி இரண்டு எழுத்து
ஒரே மாதிரி இருக்கும்படி தேர்வு நடந்தது.
கடவுள் பெயர் கொண்ட பையன் 'சுமுக்' ஆனான்
இன்னொரு பையன் பெயர் 'அமுக்' ஆகும்.
'சுமுக்'கும் 'அமுக்'கும் "ஸ்வீட் நேம்ஸ்" ஆனது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sumuk = Lord Ganesh
Amuk = someone, one or another