வாலை ஆட்டாதீர் வாலிபரே

கராத்தே குங்ஃபூவில் கறுப்பு கச்சை பெற்ற
காம்யாவும் ஹம்யாவும் நடைப்பயிற்சியில்
அவர்கள் அழகில் மயங்கி பின்தொடரும்
இளைஞர் திலகங்களே தெரியாமல் வாலாட்டி
பத்து செங்கல்களை ஒரே குத்தில்
உடைத்தவர்கள் உங்கள் கைகளை முறிக்க
ஒரு நொடி போதும்; ஓடிப் போய்விடுங்கள்.


######################################

Kamya= beautiful, capable. Indian name. Feminine.

Hamya= Earth. Indian origin. Feminine name.

எழுதியவர் : மலர் (19-Jul-22, 10:51 am)
பார்வை : 51

மேலே