அவள்..

பிஞ்சிலே பிரகாசித்த
புதுநிலவு அவள்..

ஊரெல்லாம் வாயாடியாக
வலம் வந்தவள்..

என்னிடம் மட்டும்
மௌனம் சாதிக்கிறாள்..

ஆயுதத்தை காட்டினாலும்
அடங்க மறுத்தவள்..

அன்பை காட்டி
அடக்கி விட்டேன்..

எழுதியவர் : (22-Jul-22, 10:55 am)
Tanglish : aval
பார்வை : 34

மேலே