காதல் உள்ளம் நீ 💕❤️

படிக்க படிக்க நீ இனிமையாகிறாய்

படித்த பின் புதுமையாகியாய்

பேச பேச அர்த்தம் ஆகிறாய்

பேசிய பின் மிக அழகாகிறாய்

உன் விழியிலே என்னை

விழவைக்கிறாய்

விழுந்த பின் உனக்கு உள்ளே

என்னை சிறை வைக்கிறாய்

பார்த்து பார்க்காமல் என்னை

பதற‌வைக்கிறாய்

மனதில் என்னை காதலிக்கிறாய்

மௌனமாய் என்னை அலைய

வைக்கிறாய்

காதல் கடிதத்தை அனுப்பி

வைக்கிறாய்

எழுதியவர் : தாரா (23-Jul-22, 1:17 am)
சேர்த்தது : Thara
பார்வை : 247

மேலே