தவிப்பு

காதல்
பவித்திரமானது....
தெய்வீகமானது....
காற்றைப்போல்,
கடவுளைப்போல்....
உணரத்தான் முடியும்.
இருவரால் மட்டும்
பகிர்ந்துகொள்ளக்கூடிய
தனிப்பட்ட உறவு.
ஐயகோ...
இப்போதோ
வாழ்வின் ரகசியங்களை
தனிப்பட்ட உணர்வுகளை
'ஸ்டேட்டஸ்' போட்டு
ஊரெல்லாம் பகிர்ந்து
காதல்
பாழாகி கொண்டிருக்கிறதே
பாழாக்கிக்கொண்டிருக்கிறதுதே
இந்த தலைமுறை...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (24-Jul-22, 8:29 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : thavippu
பார்வை : 253

மேலே