ஆலகால விஷம்

குட்டையை குழப்பினால் மீன் கிடைக்கும் - மனக்
குட்டையை குழப்பினால் ஞானம் பிறக்கும்.
பாற்கடலை கடைந்ததால் அமிர்தம் கிடைத்தது
மனமெனும் இப்பாற்கடலை கடைந்ததால்
ஞானமெனும் அமிர்தமும் கிடைத்தது - கூடவே
அஞ்ஞானமெனும் ஆலகால விஷமும் கிடைத்தது.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-Jul-22, 8:40 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 214

மேலே