தெரியுமா

" பாசம் தெரியுமா?
சொந்தங்கள் கிடைக்கும்,
அன்பை தெரியுமா?
உறவுகள் கிடைக்கும்,

நேசம் தெரியுமா?
பந்தங்கள் கிடைக்கும்,
சிரிக்க தெரியுமா?
நட்பு கிடைக்கும்,
ரசிக்க தெரியுமா?
காதல் கிடைக்கும்,

மறக்க, மன்னிக்க,
தெரியமா?
கிடைத்ததெல்லாம்
நிலைக்கும்."

எழுதியவர் : (29-Jul-22, 6:59 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 77

மேலே