ஏழாயிரம் சம்பளம்டா

“ஏழாயிரம்
சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச்
சொல்லும்
நண்பனிடம்
சொன்னதில்லை
பல
மடங்கு வாங்கும்
நான் .
அவனிடம்
மிகுந்திருக்கிறது நட்பு

எழுதியவர் : (7-Aug-10, 4:33 pm)
பார்வை : 526

மேலே