அவளின் பார்வை

திரும்பிப் பார்க்காமலேயே சென்றிருக்கலாம் நீ.... நீ பார்த்ததால் என் மனம் உன்னை விட்டு திரும்ப மறுக்கிறது....

எழுதியவர் : சிவா (6-Aug-22, 10:04 pm)
சேர்த்தது : siva
Tanglish : avalin parvai
பார்வை : 79

மேலே