நேரம் கிடைக்கவில்லை

இன்று அவள் வந்தவுடன் பேசி விடலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் என் இதயம்.. அவள் வந்த பிறகு என் இதயம் ஒரு கை குழந்தை போல பேசத் தெரியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது...

எழுதியவர் : சிவா (6-Aug-22, 10:28 pm)
சேர்த்தது : siva
Tanglish : neram kidaikavillai
பார்வை : 124

மேலே