தொலைவில் இருக்கும் என் காதல்

ஒரே ஒரு பார்வை பார்த்தாலே போதும் தூரத்தில் இருக்கும் என் காதல் அருகில் வந்துவிடும்... நீ பார்க்காத தூரத்தில் நான் இல்லை, நீ பார்ப்பதற்காகவே உனக்கு எதிராகவே நிற்கிறேன்.... என் காதல் உன் அருகில் இருப்பதும் தூரத்தில் இருப்பது உன் ஒரு பார்வை மட்டும் தான்...

எழுதியவர் : சிவா (7-Aug-22, 9:52 pm)
சேர்த்தது : siva
பார்வை : 243

மேலே