காதல் இதயம் நீ இசை நான் ❤️💕

மூடிய இதயம் நீ நுழைவது தெரியும்

மறைக்கும் நெஞ்சம் உன்னை

ரசிக்கும் கொஞ்சம்

விடியும் நேரம் அவள் என் வாசல்

ஒரம்

நடந்து போகும் அவள் கால் அடி

ஒசை கேட்கும்

கண்கள் விழிக்கும் நேரம் அவள்

முகம் பார்க்க தோன்றும்

அவள் பேசும் வார்த்தை சண்டை

ஆகும்

அவள் பார்க்கும் பார்வை என்னை

ரசித்து போகும்

காற்று வாக்கில் காதல் அலை

மோதும்

கால்கள் தானாக கோலம் போடும்

மனதிற்கு மிக இனிமையாகும்

எழுதியவர் : தாரா (8-Aug-22, 2:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 119

மேலே