விழல் அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

விழலரிசி யென்றால் மிகுபித்தம் ஏகும்
அழல்குடலின் வாதம் அகலுந் - துழவு
திரிதோஷம் மேகமிவை சேராவாம் நீயுங்
குறியா யிதையறிந்து கொள்

- பதார்த்த குண சிந்தாமணி

விழலரிசியால் பித்தம், சுரம், ஆந்திர பித்த வாதம், வாத பித்த கபதோடங்கள், சீழ்பிரமேகம் ஆகியவை அடங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-22, 8:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே