காதல் நீ வார்த்தை நான் ❤️💕

தொலை தூரம் நீ இருக்கிறாய்

உனக்காக நான் இங்கு

காத்திருக்கிறேன்

என் இதயத்தில் பல ஆசைகளை

சேர்த்து வைத்து இருக்கிறேன்

என் அடையாளம் நீதான்

உன் வருங்காலம் நான் தான்

நாம் காதலித்த காலம் தான்

இப்போது கைசேரும் நேரம் தான்

நம் அம்மா அப்பா கனவுதான்

நாம் திருமணம் செய்து கொள்ளும்

தருணம் தான்

நீ வரும் நேரம் என் வாழ்வின் வசந்த

காலம்

எழுதியவர் : தாரா (9-Aug-22, 12:09 am)
சேர்த்தது : Thara
பார்வை : 204

மேலே