அலையும் ஆவி

கட்டிடங்களுக்கு நடுவே
ஓடித்திருந்த இடங்களைத் தேடி
ஆவியாய் அலைகிறது நீர்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Aug-22, 1:07 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : alaium aavi
பார்வை : 123

மேலே