அவள்

கொடி மின்னல் வடிவெடுத்து மண்ணில்
அடிவைத்து அழகு காரிகை யானதோ
இப்படி கொடி இடையாளாய் வடிவழகாய்
கலக்கும் கயல்விழியால் மின்னல் பார்வையால்
காதல் வலை விரித்து என்னை
ஒரு முயல்போல் பிடித்து அதில்
என்னைப் பார்த்து கொஞ்சும் விஷமப்
புன்னகையால் சிறைபிடித்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Aug-22, 12:52 pm)
Tanglish : aval
பார்வை : 121

மேலே