அழகு

எத்தனை எத்தனை
அழகுகள் மண்ணில்
கொட்டி கிடந்தாலும்
பெண்ணின் அன்பு
எப்போதும் பேரழகு தான்

எழுதியவர் : (9-Aug-22, 6:45 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : alagu
பார்வை : 21

மேலே