நர்சரி நட்பு

யாரை ரொம்பப்
பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக்
கொஞ்சுகையில் ,
தோழியின் பெயரைச்
சொல்லி
நட்பைப்
பெருமைப்படுத்துகிறது
நர்சரி !

எழுதியவர் : (7-Aug-10, 4:37 pm)
பார்வை : 519

மேலே