காதல் இதயம் நீ தூது நான் ❤️💕

குளிரும் காலம் இரவு நேரம்

இதயம் தேடும் இதழ்கள் ஓரம்

அவள் பெயரே வந்து போகும்

நிலவே எனக்கு தூது போகும்

அவள் காதல் என்னிடம் வந்து சேரும்

கலங்கம் இல்ல இதயம் ஒன்று

சேரும்

கனவுகுள்ளே அவள் முகம் வந்து

போகும்

அப்படியே என் இதயம் நின்று

போகும்

புதிதாக என்னை மாற்றி போகும்

இரவு பகல் நம்மை கடந்து போகும்

எழுதியவர் : தாரா (10-Aug-22, 12:42 am)
சேர்த்தது : Thara
பார்வை : 149

மேலே