ஹைக்கூ

சேற்றில் காலை வைத்தால்
அட்டைப் பூச்சி......
கடனும் கந்துவட்டிக்காரனும் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-22, 7:18 am)
Tanglish : haikkoo
பார்வை : 155

மேலே