பசியும் ருசியும்

ஏழையின்
வயிறு பசிக்கும்.
ஆனா....
ருசி அறியாது...!!

பணம்
படைத்தவனின்
வயிறு பசி அறியாது
ஆனா...ருசி அறியும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Aug-22, 9:11 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 151

மேலே