மார்பிலாடும் முத்துமாலை

மல்லிகைமுல் லைராக மாலிகை பாடிட
மார்கழிப் பூம்பனிசிந் தும்பூ மலர்விழிகள்
காரெழில் கூந்தல்கா தல்ராகம் பாடிட
மார்பிலாடும் முத்துமா லை !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-22, 12:33 pm)
பார்வை : 87

மேலே