வெட்பாலை அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ட்’ ‘ப்’ வல்லின எதுகை)

வெட்பாலை தன்அரிசி வீறுபித்த வாதமொடு
கொட்பார் கரப்பான் குடல்வாத - உப்பிசத்தைக்
காணாம லேநாளுங் கண்டிக்குங் காசினியிற்
பூணார் முலையாய் புகல்

- பதார்த்த குண சிந்தாமணி

இது பித்தம், வாதம், கரப்பான், குடல்வாதம், உப்பிசம் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Aug-22, 1:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே